மத்திய அரசு நாடு முழுவதும்மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய KALVISAITHI SMS சேவை,அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது.ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் UPDATE தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
TN VELAIVAIPPU SEITHIKAL
Popular Posts
-
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட்...
-
நேரடித் தொலைக்காட்சி (நினைவருவதற்கு சில நொடிகள் காத்திருக்கவும் (please wait some mins for loading) ...
-
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2...
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts
Saturday, August 18, 2012
Subscribe to:
Posts
(
Atom
)