திருவனந்தபுரத்திலுள்ள CSIR- National Institute for interdisciplinary Science and Technology (NIIST) -ல் கீழ்கண்ட பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Officer
கிரேடு: 3 (3)
காலியிடம்: 1(பொது)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,600
வயதுவரம்பு: 10.09.2012 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் ,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
கிரேடு: 3 (1)
காலியிடம்: 1 (பொது)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,200வயதுவரம்பு: 10.09.2012 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Technical Assistant
கிரேடு: 3 (1)
காலியிடம்: 1 (எஸ்டி)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,200
வயதுவரம்பு: 10.09.2012 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கீகாரம் பெற்ற நிறுவனம், அமைப்புகளில் தொழிற்சாலை சார்ந்த அல்லது இன்டஸ்ட்ரியல் அனலிஸ்ட் தகுதியை ஒரு வருட முழுநேர தகுதியாக பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.niist.res.inஎன்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (SC/ST/PWD பிரிவை சேர்ந்த பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது) கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் The Director, NIIST என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.09.2012பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Administrative Officer, National Institute for Interdisciplinary,
Science and Technology Industrial Estate P.O. Pappanamcode, Tiruvananthapuram - 695019
TN VELAIVAIPPU SEITHIKAL
Popular Posts
-
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட்...
-
நேரடித் தொலைக்காட்சி (நினைவருவதற்கு சில நொடிகள் காத்திருக்கவும் (please wait some mins for loading) ...
-
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2...
Friday, August 17, 2012
திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி
Labels:
VELAI
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment